பிட்டு நாயகி!

நைவேத்தியம்

ணவின் முக்கியத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்துவதற்காகவே... இதை கடவுளர்களோடு தொடர்புப்படுத்தி, பிரசாதங்கள் என்கிற பெயரால் வணக்கத்துக்குரியவையாக உயர்த்தி வைத்துள்ளனர் முன்னோர். இந்த வரிசையில், இங்கே நாம் தரிசிக்க இருப்பது... புட்டு என்றழைக்கப்படும் பிட்டுவைத்தான்! 

நெல்லுக்கு வேலியிட்டுக் காத்தருளிய நெல்லையப்பர் கோயிலுக்கு அருகில், வாயு மூலையில், வடக்கு ரத வீதி-மேல ரத வீதி சந்திப்பில் அமைந்திருக்கிறது ஸ்ரீபிடாரத்தி அம்மன் கோயில்! இக்கோயிலின் முக்கியமான பிரசாதம்... பிட்டு!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick