பத்தூஸ் கிச்சன்

ஃபேஸ்புக் சமையல்

பேஸ்புக்கில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் சில பெண்கள், தாங்கள் சமைக்கும் டிஷ்களையும் அடிக்கடி போஸ்ட் செய்வார்கள். அதைப் பார்க்கும்போதே உணவுப்பிரியர்களுக்கு நாக்கு ஊறத் தொடங்கிவிடும். அப்படி கடந்த ஐந்து வருடங்களாக 'பத்தூஸ் கிச்சன்’ என்னும் பெயரிலேயே ஃபேஸ்புக்கிலும், வலைதளத்திலும் தான் செய்து பார்த்து, ருசித்து, ரசித்த ரெசிப்பிகளை எளிமையான எழுத்து நடை மற்றும் பொருத்தமான புகைபடங்களுடன் போஸ்ட் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், நெய்வேலியைச் சேர்த்த பத்மா... இவரின் ஸ்பெஷல் ரெசிப்பிகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick