டிப்ஸ்... டிப்ஸ்... | Cooking Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

டிப்ஸ்... டிப்ஸ்...

 

* சப்பாத்தி மாவு புதிய சுவையில் வரவேண்டுமா? அப்படியானால்... வெள்ளரிக்காயைத் தோல் சீவி, துருவி, அரை கப் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கோதுமை மாவு 3 கப் சேர்த்துக் கலந்து (தண்ணீர் சேர்க்க வேண்டாம்), சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வையுங்கள். சப்பாத்தி இடத் துவங்கும்போது... தேவையான உப்பு சேர்த்துப் பிசைந்து இட்டால்... சத்தும் சுவையும் அருமையாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick