ஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி | Health recipes for senior and junior - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

ஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி

டயட் ஸ்பெஷல்

''காரம், உப்பு, எண்ணெய் இவையெல்லாம் கூடுதலாக இருந்தால், பெரியவர்களுக்கு ஆகாது. குழந்தைகளுக்கோ, அவர்களை ஈர்க்கும்விதத்தில் சமைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சமைக்க வேண்டும் என்பதுதான் பலரும் அலுத்துக் கொள்ளும் விஷயம்.

பெரியவர்களுக்கான உணவை, மட்டுமல்ல... குழந்தைகளுக்கான உணவையும் அனைவருமே சாப்பிடுவதுபோல சுவையாக, ஆரோக்கியமாக, அதேநேரத்தில் விரைவாக சமைக்க முடியும்'' என்றபடி கடந்த இதழில் சில ரெசிப்பிகளை பகிர்ந்தார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம். அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கான ஜூனியர் ரெசிப்பி மற்றும் ஆரோக்கியத்துடன் சாப்பிட நினைக்கும் பெரியவர்களுக் கான சீனியர் ரெசிப்பி ஆகியவற்றை இங்கே தொடர்ந்து சமைக்கிறார்... தேவையான பொருட்கள், செய்முறை ஆகியவற்றை சொன்னபடியே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick