விருந்தளிக்கும் 'ஹோட்டல் விருதுநகர்’!

ஹோட்டல் ரிவியூ

சைவப் பிரியர்களுக்கு சென்னையில் பல உணவகங்கள் இருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உணவகங்களில் ஒன்று, ஹோட் டல் விருதுநகர், செட்டிநாடு ரெஸ்டாரன்ட். செட்டிநாடு உணவகங்களில், பாரம்பரியம் மற்றும் உணவின் சுவைகளில் அதிக கவனம் செலுத்தி அசைவப் பிரியர்களுக்கு விருந்தளித்து வருகிறது, ஹோட்டல் விருதுநகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick