விஜய் - அமலாபால் ஸ்பெஷல்

ஸ்டார் ரெசிப்பி

விஐபி-க்கள் செல்லும் ஹோட்டல்கள் என்றால், சற்று அதிகமாகவே கவனிப்போம். அப்படிப் பல விஐபி-க்களின் நாக்குகளை அடிமையாக்கிய உணவகங்கள் பற்றிய பயணம், 'ஸ்டார் ரெசிப்பி’ எனும் தொடராக இங்கே மணக்கப்போகிறது! 

இந்த வகையில் இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் ஜோடி அடிக்கடி செல்லும் உணவகம்... சென்னை. நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஹாரிஸன்’ ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் ஈடன் ரெஸ்டாரன்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick