இயற்கை உணவுகள்!

எளிமை - இனிமை

‘‘இன்னிக்கு நமக்கு நேரம் கிடைப்பதுதான் மிகப்பெரிய சவாலா இருக்கு. காலைல எழுந்ததும் ‘கடகட’னு வீட்டுவேலைய முடிச்சுட்டு, அலுவலகத்துக்கு ஓட வேண்டியிருக்கு. இந்த நேரத்துல சுவையான, சத்தான, நேரத்தை மிச்சப்படுத்துற உணவு வகைகளை சமைக்கக் கத்துக்கிட்டா... ஆரோக்கியம் எப்போதும் உங்களோடவே இருக்கும்’’ என்றபடியே ரெசிப்பிகளை வழங்குகிறார், ‘இயற்கைப் பிரியன்’ இரத்தின சக்திவேல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick