எக்ஸாயிடிக் சிக்கன் மீட் பால்ஸ் | Non veg Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்

எக்ஸாயிடிக் சிக்கன் மீட் பால்ஸ்

நான்வெஜ்

தேவையானவை:

 போன்லெஸ் சிக்கன் - 175 கிராம்
 உடைத்த முட்டை - ஒரு டேபிள்ஸ்பூன்
 பிரட் கிரம்ப்ஸ் - ஒண்ணரை டேபிள்ஸ்பூன்
 பூண்டு - ஒரு முழு பல் (5 முதல் 10 பூண்டுகள்)
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன்
 கிஸ்மிஸ் பழம் - 5 முதல் 6 பொடியாக நறுக்கியது

கறி செய்ய தேவையானவை:

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி ஒரு சின்னத்துண்டு - ஒன்று
 பூண்டு  - ஒரு முழுப்பல் (5 முதல் 10 பல்)
 தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் -  ஒண்ணரை டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 வினிகர் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 நூடூல்ஸ் - 50 கிராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick