பழம் பெருமை பேசும் பாரம்பர்ய பொருட்கள்!

பெருமை

ஞ்சறைப்பெட்டியில் ஆரம்பித்து நாம் மறந்து போன கிச்சன் பொருட்கள் ஏராளம். இன்றைய தலைமுறையினருக்கு அஞ்சறைப்பெட்டி எப்படி இருக்கும் என்பதும், அவற்றினுள்ளே இருக்கும் பொருட்களின், பெயர்களும் மறந்துபோய் விட்டது. அதனை ஞாபகப்படுத்துவதற்காகவே நம் முன்னோர்கள் உபயோகித்த பழமையான கிச்சன் பொருட்களை, இங்கே தந்திருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick