இந்த இதழ், இவர்கள் கைவண்ணத்தில்...

‘யூ டூ கேன் குக்’ திவ்யா பிரமிள்:

ஏழு மாத குழந்தைக்கு தாயான திவ்யா பிரமிள், படித்தது பி.டெக். பயோடெக்னாலஜி, எம்.பி.ஏ போன்றவை. ஆனால், படிப்புக்கும், சமையலுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்விகளுக்கு விடை திவ்யாதான். ‘யூ டூ கேன் குக்’ என்கிற பெயரில் ஃபுட் பிளாக்கை 2012-ம் ஆண்டில் இருந்து துவங்கி, இன்றுவரை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். ஃபுட் போட்டோகிராபியில் அத்தனை இஷ்டம். நமக்காக டிரிங்ஸ், டின்னர், நான்-வெஜ் என பல டிஷ்களை இந்த இதழுக்குத் தந்திருக்கிறார் திவ்யா பிரமிள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick