ஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி

டயட் ஸ்பெஷல்

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாக யாருக்கு எது வேண்டும் என பார்த்துப் பார்த்து, சமையல் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. இருவருக்குமான ஹெல்த்&டயட் உணவுகளை, நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பதற்கு வசதியாக, ஜூனியர், சீனியர்களுக்கான ரெசிப்பிகளை வழங்குகிறார், ரேவதி சண்முகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick