இயற்கை உணவுகள்! - எளிமை இனிமை

‘‘ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை நாம் எங்கும் தேடி அலையத்தேவையில்லை... கைக்கு எட்டிய தூரத்திலேயே எல்லாம் இருக்கின்றன. இதை விட்டு விட்டு, ஹோட்டல்களிலும், கடைகளில் ரெடிமேடாகவும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால், வியாதிகளையும் தேடிப்போய் வாங்கிக் கொள்கிறோம். இதைத் தவிர்த்து, நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுவகைகளை எடுத்துக் கொள்வதுதான் சாலச்சிறந்தது” என்று சொல்லும்  ‘இயற்கைப் பிரியன்’ இரத்தின சக்திவேல், எளிமை மற்றும் இனிமை ரெசிப்பிகளைச் செய்தும் காண்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick