கிச்சன் கைடு!

* ரீஃபில் பேக்கில் உள்ள சமையல் எண்ணெயை கன்டெய்னரில் கொட்டிய பின், பாலிதீன் பேக்கை வீசிவிடாதீர்கள். பிசைந்த சப்பாத்தி மாவை, இந்த பேக்கில் வைத்தால், மாவு உலராது மிருதுவாக இருக்கும். கறுப்பு நிறம் ஆகாமலும், இருக்கும்.

* மொசைக் தரையில் அழுக்கு இருந்தால்...வெதுவெதுப்பான நீரில், கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்துகொள்ளவும். ஸ்பாஞ்சை, இந்தக் கலவையில் தோய்த்து, தரையில் வைத்துத் துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒருமுறை துடைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தரை கண்ணாடிபோல் மின்னும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick