குழந்தைகளுக்கான உணவு! | Healthy Food for Kids - Aval Kitchen | அவள் கிச்சன்

குழந்தைகளுக்கான உணவு!

ஃபுட் ஹேபிட்

வம்பர் 20-ம் தேதி, குழந்தைகள் தினம். இதையொட்டி இம்மாத ‘அவள் கிச்சனில்’ குழந்தைகளுக்கான உணவுகள் பற்றி, ‘டயட்டீ ஷியன்’ கிருஷ்ணமூர்த்தி சொல்லும் தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

‘‘9 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனை வருமே குழந்தைகள்தான். இவர்களை, ‘ப்ரி ஸ்கூல் கோயிங் சில்ட்ரன்’, ‘ஸ்கூல் கோயிங் சில்ட்ரன்’ என இரண்டு வகைப்படுத்தலாம். இதில், ‘ப்ரி ஸ்கூல் கோயிங் சில்ட்ரன்’களை பல் முளைக்கும் பருவமான ஒரு வயது வரை, ஒரு வயது முதல் 3 வயது வரை என இரண்டு பருவங்களாகவும்; ‘ஸ்கூல் கோயிங் சில்ட்ரன்’களை 4 வயது முதல் 6 வயது வரை, 7 வயது முதல் 9 வயது வரை என இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். இந்த வயது, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, அவர்களின் உணவுப் பழக்கங்களை நாம் அமைத்துத் தந்தால், பயனுள்ளதாக இருக்கும். உணவை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ் ரைம்ஸ்கள் கூட இருக்கின்றன. உதாரணமாக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick