ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல்!

ஹோட்டல் ரிவியூ

ர் ஊரையோ, குறிப்பிட்ட இடத்தையோ நம் நினைவில் நிறுத்துவதில், பெரும்பாலும் உணவுகளுக்கும் பங்கு இருக்கும். இதன் காரணமாகவே... ‘திருநெல்வேலி அல்வா’, ‘திருப்பதி லட்டு’ என உணவுகளுக்கு ஊர்களின் பெயர்கள் அடைமொழியாய் நிற்கின்றன. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள நல்ல ஹோட்டலைத் தேடிச் செல்வது நமது இயல்பு. இப்படி தேனியில் உணவுப்பிரியர்கள் விரும்பிச் செல்வது, ‘ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல்’. தேக்கடி, குமுளி, மூணாறு எனச் சுற்றிலும் சுற்றுலாதலங்களைக் கொண்ட தேனியில் இத்தகைய ஹோட்டல் அமைந்திருப்பது, இதன் கூடுதல் சிறப்பு. இந்த மாத ஹோட்டல் ரிவியூவுக்கு தேனி சென்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick