பிரேக்ஃபாஸ்ட்

இத்தாலியன் ப்ரோக்கோலி சாலட்  ஓட்ஸ் பொங்கல்  கோதுமை ரவா இட்லி பேர்ல் மில்லட் சாலட்  ஓட்ஸ் இட்லி

ஓட்ஸ் பொங்கல்

தேவையானவை:

ஒட்ஸ் - ஒரு கப்

பாசிப்பயறு - கால்  கப்

சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்

மிளகு - அரை டீ ஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீ ஸ்பூன்

முந்திரி - ஒன்றிரண்டு (பொடித்தது)

தேங்காய்த்துருவல் - அரை கப்

மஞ்சள் தூள் - சிறிதளவு

நெய் - தேவைக்கேற்ப

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick