லஞ்ச்

ஆந்திரா தக்காளி குடமிளகாய் சாதம்!  புதினா சாதம் வித் பனீர்!  ஹைதராபாத் மட்டன் பிரியாணி!  கோன் ஃபிஷ் கறி!  வஞ்சிரம் மீன் குழம்பு!  பசலைக்கீரை கூட்டு!  எலுமிச்சை இஞ்சி ரசம்!  நாட்டுக் கோழிக் குழம்பு!  சந்திரா விலாஸ் ஸ்பெஷல் பிரியாணி!  ப்ரோக்கோலி உசிலி!  மோர் ரசம்!

ஆந்திரா தக்காளி குடமிளகாய் சாதம்!

தேவையானவை:


தக்காளி - 6

பச்சைக் குடமிளகாய் - 2

பாஸ்மதி அரிசி - 2 கப்

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 5

உருளைக்கிழங்கு - 1

பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 15 இலைகள்

ஏலக்காய் விதைகள் - 1 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - 3

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பட்டைபொடி - 1 டீஸ்பூன்

கிராம்பு - 4

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick