ராய் லக்ஷ்மியின் ஃபேவரைட்!

'டிகை ராய் லக்ஷ்மி (லட்சுமி ராய்) எப்போது ரெஸ்டாரண்ட் வந்தாலும், என்னைப் பார்த்து அவருக்குப் பிடித்த பூண்டு மணத்தக்காளி வத்தல் குழம்பையும், வாழைப்பூ வடையையும் கேட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டு... மனம் குளிர பாராட்டி விட்டுச் செல்வார். அவருக்குப் பிடித்த சுவையான இந்த இரண்டு ரெசிப்பிகள் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்' என்றவாறே ரெசிப்பியைச் சொல்ல ஆரம்பித்தார், சென்னையைச் சேர்ந்த பிரபல செஃப் மால்குடி கவிதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick