ஸ்வீட்... காரம்... தீபாவளி! | Bombay sweets - Aval Kitchen | அவள் கிச்சன்

ஸ்வீட்... காரம்... தீபாவளி!

றுபது ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கடையாக தஞ்சாவூரில் துவங்கப்பட்ட பாம்பே ஸ்வீட்ஸ், இன்று பத்து கிளைகளுடன் விரிந்திருக்கிறது. உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, தஞ்சாவூர் வந்து செல்லும் அனைவருக்குமே அறிமுகம்தான் இந்த பாம்பே ஸ்வீட்ஸ்! இந்தத் தீபாவளிக்காக, பாரம்பரியம் மிக்க தங்களின் ஸ்வீட் மற்றும் கார வகைகள் சிலவற்றின் ரெசிப்பிகளை பகிர்ந்தார், இந்த நிறுவனத்தின் மாஸ்டர் சரவணன்.

ஸ்பெஷல் சந்திரகலா!

தேவையானவை:

மைதா - அரை கிலோ

பால்கோவா - 300 கிராம்

முந்திரித்தூள் - 150 கிராம்

குங்குமப்பூ, ஏலக்காய்தூள் - தேவையான அளவு.

சாரைப் பருப்பு - 25 கிராம்

நெய் - 200 கிராம்

சீனிப்பாகு - அரை கிலோ

நெய் - ஒன்றரை கிலோ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick