ஊர் மணம்

கோவில்பட்டி என்றாலே, கடலைமிட்டாய்தான் ஞாபகத்துக்கு வரும். கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கடலை அதிகமாக சாகுபடி செய்யப்படுவதால், கோவில்பட்டியில் கடலைமிட்டாய், பிரதான சிறுதொழில்களில் ஒன்றாக இருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து உலகம் முழுக்கப் பயணிக்கிறது, இங்கு உற்பத்தியாகும் கடலைமிட்டாய். இந்த ஊரில், பரம்பரையாக கடலைமிட்டாய் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவரான 'கே.என்.ஆர் கடலைமிட்டாய்' கடை உரிமையாளர் கண்ணன், கடலைமிட்டாய் செய்யும் விதத்தை உங்களுக்காகச் சொல்லித் தருகிறார்.

கோவில்பட்டி கடலைமிட்டாய்

தேவையானவை:

(1 கிலோ கடலைமிட்டாய் தயாரிக்க)

வேர்க்கடலை - 700 கிராம்

மண்டை வெல்லம் - 400 கிராம்

லிக்யூட் குளுக்கோஸ் - 10 கிராம்

ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு

கார்ன் பவுடர் - சிறிதளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick