டயட் ஸ்பெஷல் - ஹெல்த் & டயட் | Diet Special Recipes For junior senior - Aval Kitchen | அவள் கிச்சன்

டயட் ஸ்பெஷல் - ஹெல்த் & டயட்

ஜூனியர் சீனியர் ரெசிப்பி

'என் பையன் வளரவே மாட்டேங்குறான்' என கன்னத்தில் கை வைக்கும் அம்மாவா நீங்கள்...? 

எங்க வீட்டுக்கு பெரியவங்களுக்கு எதைச் செஞ்சு கொடுத்தாலும் டேஸ்டே இல்லனு சலிச்சுக்குவாங்க...’ என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்?- உங்களுக்காகவே, இந்த இதழில் ரேவதி சண்முகம், ஜூனியர்களுக்கான 'சிகப்பரிசி அடை’ மற்றும் சீனியர்களுக்கான ’குதிரைவாலி கிச்சடி’ ஆகியவற்றை செய்யும் முறையை அசத்தலாக வழங்குகிறார். 

ஜூனியர் ரெசிப்பி சிகப்பரிசி அடை!


தேவையானவை:

சிகப்பரிசி (புட்டரிசி) - 1 கப்

துவரம்பருப்பு - 3/4 கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

உளுந்து - 1/4 கப்

காய்ந்த மிளகாய் - 6

சிறிய வெங்காயம் - 1 கப்

(பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித்தழை - 1/2 கப் (பொடியாக நறுக்கிய)           

பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

வெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick