வெள்ளை எள் - கறுப்பு எள்... சிறந்தது எது?

சமையல் சந்தேகங்கள்

நெடுங்காலமாக சமைத்துப் பழகியவர்களுக்குக்கூட சமயத்தில் 'இதை இப்படி செய்வது சரியா...  அப்படி செய்வது சரியா’, 'இது நல்லதா... கெட்டதா’, 'இந்த சொதப்பலை சரிசெய்வது எப்படி?’ என்று சந்தேகங்கள் எழுவது இயற்கைதான். இந்தப் பகுதியில், அத்தகைய சந்தேகங்களுக்கு, தன் அனுபவ அறிவு மற்றவர்களுக்குப் பயன்படும்விதத்தில், விளக்கங்கள் அளிக்கிறார் சமையல்கலை நிபுணர் விஜயலட்சுமி ராமாமிர்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick