கண்களுக்கும் விருந்து!

ஃபுட் பெஸ்டிவல்

கஸ்ட், 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் 'சவுத் இண்டியா கலினெரி அசோஸியேஷன் காம்படிஷன் அன்ட் எக்ஸிபிஷன் 2014’ (South India Culinary Association) என்ற பெயரில் உணவுத் திருவிழா களைகட்டியது. கண்காட்சி மற்றும் போட்டிகளில், 465 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். வெஜ் மற்றும் நான் - வெஜ் உணவுகள் ஒவ்வொன்றும் மூக்கைத் துளைத்ததோடு... கண்களையும் பறித்தன. ஆம், விதவிதமான அத்தனை உணவுகளையும் பலவிதமாக அலங்கரித்து வைத்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick