பத்திய சமையல்!

ஹெல்த்

நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே, உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்தாக விளங்கக்கூடிய உணவுகளை இந்த 'பத்திய சமையல்’ பகுதியில் வழங்கிவருகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இந்த இதழில் இடம்பெறும் ரெசிப்பிகள்... தேங்காய்ப்பால் குழம்பு மற்றும் மதர்ஸ் ஸ்பெஷல் குழம்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick