உடல் எடையைக் கூட்டும் உணவுகள்! | Healthy Ways to Gain Weight - Aval Kitchen | அவள் கிச்சன்

உடல் எடையைக் கூட்டும் உணவுகள்!

ஃபுட் ஹேபிட்

ன்னதான் கதை சொல்லி, நிலா காண்பித்து ஊட்டினாலும் சில குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, கல்லூரி மாணவிகளாக வளர்ந்துவிட்டவர்களில் பலரும்கூட ரொம்பவும் ஒல்லிபிச்சானாக இருந்துகொண்டு அம்மாக்களை மிகவும் நோகடிப் பார்கள். ஆண்களில்கூட சிலர் சாப்பாட்டுடன் சண்டை பிடித்துக்கொண்டு அநியாயத்துக்கு ஒல்லியாக இருப்பார்கள். இவர்களின் உடல் எடையை அதிகரிக்க வைக்க இங்கு பேசுகிறார், டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick