சிறுதானிய உணவுகள்!

சிறுதானியம்

ம் முன்னோர் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுகளில் முக்கியமாக இடம்பிடித்திருந்தவை... சிறுதானியங்களே. உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல்,  ஊட்டம் கொடுத்து வந்த இந்த சிறுதானிய உணவுகளை முற்றிலும் மறந்துவிட்டோம். என்றாலும், சிறுதானிய உணவுகளின் மகிமை தற்போது உணரப்பட்டு வருகிறது. அதிலும் தேனியில் உள்ள மாருதி ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் சிறுதானிய உணவுகளுக்கு அத்தனை வரவேற்பு! அப்படிப்பட்ட சிறுதானிய உணவுகளை நமக்காக அதன் உரிமையாளர்கள் சுரேஷ் மற்றும் ஜெயக்குமார் சொல்ல, அழகாக டெகரேஷன் செய்து தந்தார் ஹோட்டலின் 'செஃப்' கார்த்திகேயன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick