தயிர் - தால் - பனீர் ஸ்பெஷல் ரெசிப்பிஸ்

ஸ்பெஷல் ரெசிப்பிஸ்

காலையில் எழுந்து, சமைக்கத் தொடங்கும்போது 'இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்து அசத்தலாமே...’ என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும். ஆனால், நேரம் இல்லாத காரணத்தால் அதை செயல்படுத்துவதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்போம். அந்த உத்தேசத்தை உடனடியாக செயல்படுத்த உதவும் வகையில் சில ஸ்பெஷல் ரெசிப்பிகளை உங்களுக்காக வழங்குகிறோம்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick