ஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி

டயட் ஸ்பெஷல்

காலையில் அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில், காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாமல் ஓடும் குழந்தைகளுக்கும்... 'இது, உடம்புக்கு ஆகாது. அது வயித்துக்கு ஆகாது' என எதையெடுத்தாலும், ஒதுக்கிக் கொண்டே இருக்கும் பெரியவர்களுக்கும்... 'எதைத்தான் சமைக்கிறதோ' என்றே பெரும்பாலான வீடுகளில் தினசரி திணறுகிறார்கள். இவர்களுக்காகவே விதவிதமான ரெசிப்பிகளை இங்கே வழங்கிவரும் பிரபல சமையல் கலைஞர் ரேவதி சண்முகம், இந்த இதழில் ஜூனியர்களுக்காக லேடீஸ் ஃபிங்கர் சூப், பெரியவர்களுக்காக பொரிச்சக் கூட்டு ஆகியவற்றை அசத்தலாக வழங்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick