அசர வைக்கும் ஆப்பங்கள்!

ஸ்பெஷல் ரெசிப்பி

ட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டிவருகிறது சென்னை, அண்ணாநகர் நளாஸ் ஆப்ப கடை. ஆப்பம் பற்றி பேசும் இதன் நிர்வாக இயக்குநர் ரமேஷ், ''தோசை ஊற்றுவதைப்போல ஆப்பம் அத்தனை எளிதல்ல. தோசையில் எண்ணெய் அதிகமாக பயன்படுத்துவோம். இட்லியிலோ, ஆப்பத்திலோ அதற்கு அவசியமில்லை. ஆப்பத்தில் முதலில் வெறும் மூன்று வெரைட்டிகளான கருப்பட்டி ஆப்பம், சம்பா அரிசி ஆப்பம், கோதுமை ஆப்பம் மட்டும் அறிமுகப் படுத்திய நாங்கள், தொடர்ந்து 28 விதமான ஆப்பங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்'' என்றவர், அவற்றில் ஏழுவிதமான ஆப்பங்களின் ரெசிப்பிகளை அடுக்கினார்.

 ஆப்பத்துக்கான மாவு தயாரிக்கும் முறை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick