வான்கோழி ஸ்லைஸ்! | Turkey Slices Recipe - Aval Kitchen | அவள் கிச்சன்

வான்கோழி ஸ்லைஸ்!

நான்-வெஜ்

முனைவர் சௌந்தரராஜன், இந்தியாவின் தலைசிறந்த 10 சமையல் கலைஞர்களுள் ஒருவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான இவர், 'உலகிலேயே நம்பர் ஒன் கப்பல்' என்றழைக்கப்படும் 'குயின் எலிசபெத் II' (Queen elizabeth II) கப்பலில் சமைத்த பெருமைக்குரியவர். இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 'சிறந்த செஃப் ஆஃப் இந்தியா’ என்ற விருதை பெற்ற முதல் தமிழர், அன்று முதல் இன்று வரை தமிழகத்திலிருந்து அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரே செஃப் என்கிற பெருமை கொண்ட இவர், இந்த இதழில் நமக்காக ரெசிப்பி ஒன்றைத் தருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick