ஸ்டார் ரெசிப்பி!

நடிகர் கார்த்தி ஸ்பெஷல்

செஃப் மால்குடி கவிதா... இருபது ஆண்டுகால சமையல் அனுபவம் பெற்றவர், சவேரா ஹோட்டலின் தென்னிந்திய உணவுகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட மயிலாப்பூர், மால்குடி ரெஸ்டாரன்ட்டின் யூனிட் செஃப் பதவி வகித்தவர், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்களை இணைத்து சமையல் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்தவர், சினிமா வி.ஐ.பி-க்கள், வெளிநாட்டினர், அரசியல் வி.வி.ஐ.பி-க்கள் என்று நாம் பிரமிக்கும் ஆட்களுக்கு சர்வ சாதாரணமாக சமையல் விருந்து படைத்தவர். பாரம்பரிய சமையல், ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி இரண்டையும் எளிதாக சமைக்க தெரிந்த நிபுணர்... என பல திறமைகள் படைத்தவர். இனி ஒவ்வொரு இதழிலும் உங்களோடு பேசவிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick