​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

இந்த இதழ் இவர்கள் கைவண்ணத்தில்..!செஃப் கவிதா, செஃப் பழனிமுருகன், செஃப் பாலா

ந்த இதழின் தலைப்பான ‘நேற்று இன்று நாளை’ என்பதைச் சொன்னவுடன், அதைப் பற்றி யோசித்து உடனே ரெசிப்பிக்களை ரெடி செய்து, நமக்கு ஆச்சர்யத்தை வர வைத்தவர்கள் இந்த மூவரும். தத்தம் வேலைகளில் மூன்று பேரும் பிஸியாக இருந்தாலும், ‘அவள் விகடன் கிச்சன்’ என்று வந்துவிட்டால், நேரம் ஒதுக்கத் தவறுவதே இல்லை.

‘நேற்று இன்று நாளை’ ரெசிப்பிக்கள் மட்டுமல்லாது, செஃப் பழனிமுருகன் இந்த இதழுக்கு என்று பிரத்யேகமாக சாலட் ரெசிப்பிக்களையும், செஃப் பாலா கேரளா ரெசிப்பிக்களையும் வழங்கியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick