குறைவான எண்ணெயில் ‘ரோஸ்ட்’ எப்படி செய்வது?

சமையல் சந்தேகங்கள்

தேங்காய் அரைத்துச் சேர்க்கும் குழம்பில், தேங்காயைக் குறைத்துச் சேர்த்தால், குழம்பு கெட்டியாக வருவதில்லை? அதற்குப் பதில் என்ன சேர்க்கலாம்?

தேங்காய் குறைத்துச் சேர்க்கும் போது, சிறிது பொட்டுக்கடலை சேர்க்கலாம். குருமாவாக இருந்தால், முந்திரி, பாதாம் அல்லது கசகசா சேர்க்கலாம். காரக் குழம்பாக இருந்தால், வெங்காயம், தக்காளி அரைத்துச் சேர்த்தால், குழம்பு கெட்டியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்