பத்திய சமையல்

குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் போன்ற உடல்நலக் கோளாறுகள் தணிந்த பிறகும், உடற்சோர்வு போன்ற உபாதைகள் சில நாட்களுக்குத் தொடரும். இவற்றில் இருந்து விரைவில் விடுபட உதவுவதுடன், எளிதில் ஜீரணமாகக் கூடிய மிளகு சீரக இடியாப்பம், சிவப்பு அவல் புட்டு ஆகிய உணவுகளை இந்த முறை 'பத்திய சமையல்’ பகுதியில் வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.

மிளகுசீரக இடியாப்பம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick