‘‘உடல் வலுப் பெற, ஊட்டச்சத்து உணவுகள்’’

இயற்கை உணவுஎளிமைன் - இனிமை

'நானும் எதை எதையோ சாப்பிட்டுப் பார்க்கிறேன்... உடம்பில் சூடு தணியவே மாட்டேங்குது. இந்த சளித்தொல்லை தீர ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று பலரும் என்னிடம் வைத்தியம் கேட்பார்கள். அதற்கு நான் சொல்லும் முதல் வைத்தியம் 'தயவு செய்து குளிர்சாதனப்பெட்டியில் உள்ள உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் என்பதே...‍! சிலர் குளிச்சியாக தண்ணீர் மற்றும் குளிர்ந்த ஐஸ்கிரீம் வகைகள் சேர்த்தால், சூடு தணியும் என்றெல்லாம் காரணம் சொல்கிறார்கள். இதை எல்லாம் தவிர்த்தாலே, நம் உடல் நலம் பெறும். சத்துமிக்க காய்கறி மற்றும் கனி வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும்  சேர்த்து வந்தால்... நோய்கள் உங்களை விட்டு வெகுதூரம் ஓடும்'' என்று சொல்லும் 'இயற்கைப்பிரியன்’ இரத்தின சக்திவேல், தேங்காய் தயிர் அவல் சாதம் / தானியத் தயிர் அவல் சாதம் மற்றும் வெள்ளரி, வெங்காயம், வெண்பூசணி, வாழைத்தண்டுப் பச்சடி, சாலட் எப்படி செய்வது என்பது பற்றியும் அதனால் கிடைக்கும்் நன்மைகள் பற்றியும் கூறுகிறார்.

தேங்காய் தயிர் அவல் சாதம் / தாவரத் தயிர் அவல் சாதம்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick