லஞ்ச் 1

கறுஞ்சுக்கா

தேவையானவை: மட்டன்  ஒரு கிலோ, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, நீளமாக நறுக்கிய தக்காளி -1, நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் -250 கிராம், இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  இரண்டரை டீஸ்பூன், மஞ்சள் தூள்  ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு, எலுமிச்சைப்பழம் - 1

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick