சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டல்ஸ்

ல்வாவுக்கு எந்த அளவு  திருநெல்வேலி பிரபலமோ... அதே அளவுக்கு சைவ உணவுக்கும் பிரபலம். சுவையும் தரமும் இல்லாத சைவ ஹோட்டல்கள் இங்கு தாக்குப் பிடிப்பது சுலபம் அல்ல. தமிழர்களின் பாரம்பரியமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை நிலங்களையும் உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிகத் தலங்களும் நிறையவே இருக்கின்றன. நெல்லையப்பர் கோயில், குற்றாலநாதர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம் கலைக்கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நவதிருப்பதி, நவ கைலாயம் என சுற்றுலா வருபவர்கள் சைவ உணவுக்கு விரும்பிச் செல்வது, சேலம் ஸ்ரீ சரவணபவன் ஹோட்டலுக்குத்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick