‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! | Chef Dhamu, Special recipes, | அவள் கிச்சன்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

ஓர் உண(ர்)வுப் பயணம் சக்க பிரதமன்! படங்கள்: ரா.ராம்குமார்

யப்பன் கோயிலுக்கு மாலை போட்டு போயிருந்த அனுபவத்துடன், ரெசிப்பியையும் பக்தி மணம் கமழ கடந்த இதழில் சொல்லியிருந்தார் செஃப் தாமு. இந்த இதழில், இன்னொரு பயண அனுபவத்தை, மற்றுமொரு ரெசிப்பியுடன் பகிர்கிறார்.

‘‘என் மனைவியின் தோழியுடைய மகள் கல்யாணம், மார்த்தாண்டத்துல 2013-வருஷம் நடந்துச்சு. நாகர்கோவில்ல இருந்து கார்ல மார்த்தாண்டம் போனோம். வழியெங்கும் பச்சைபசேல் வயல்கள், வீடு பக்கத்துலயே ஓடுற ஓடை, பசுமையான புல்வெளி, அதில் மேயும் மாடுகள், சுத்தமான காத்து, பறவைகள்னு சொர்க்கத்துக்கு போன ஃபீல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick