சுத்தம் சோறு போடும்! | clean houses, house cleaning | அவள் கிச்சன்

சுத்தம் சோறு போடும்!

விஜயலஷ்மி ராமாமிர்தம்

சுத்தம் சோறு போடும்!

வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்துக் காகவும்தான்! குளியலறையும், சமையலறையும்... ஈ, பல்லி, சிலந்தி, கரப்பான் ஆகியவற்றுக்குப் பிடித்தமான சுற்றுலாதலங்கள். இந்த வேண்டா விருந்தாளிகளை வராமல் தடுப்பது நம் கடமை அல்லவா?
குறிப்பாக, சமையலறை சுத்தம் மிகமிக முக்கியம். ஏனெனில், உணவுப் பொருட்களையும், சமைத்த பதார்த்தங் களையும் இங்குதான் வைக்கிறோம். எனவே, சமையலறை சுத்தமாக, பளிச் என்றிருக்க கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். முதலில், சமைலறையை சுத்தம் செய்ய என்னென்ன பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick