‘லெட்ஸ் டேக் த பார்ட்டி’

முன்பெல்லாம் பிறந்த நாள், கல்யாணம், வேலை கிடைக்கும்போது... என முக்கியமான நாட்களில்தான் பார்ட்டி கொடுப்பார்கள். ஆனால், இப்போது புதுசா செருப்பு வாங்கினால் கூட பார்ட்டி கொடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டோம். பொதுவாக, பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யும்போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கே சொல்கிறார், திவ்யா பெஷலா.

பார்ட்டி கொடுக்க முதலில் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும். நம்முடைய பார்ட்டியில் கலந்துகொள்ள இருப்பவர்களை அவர்களுக்கு ஏற்ற இடத்தையும் அவர்களுக்கு வசதியான நேரத்தையும் முடிவு செய்யலாம். குழந்தைக்கு, ‘பர்த் டே பார்ட்டி’ என்றால்... பர்த் டே முடிந்த பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் பார்ட்டி வைத்தால், அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்