திருமணம் - அசைவ விருந்து

திருமணம், திருமணத்துக்குப் பின் நடைபெறும் ‘3-ம் நாள் கறி விருந்து’, ‘காது குத்து நிகழ்ச்சி’, ஆகியவற்றில் நான்-வெஜ் விருந்து பிரபலம். அப்படிப்பட்ட நான்-வெஜ் இலை விருந்தில் பரிமாறப்படும் உணவுகளை நமக்காக இங்கே செய்து தந்திருக்கிறார், திவ்யா பிரமிள். வீடுகளில் நடக்கும் பார்ட்டியின் போது, இந்த  நான்-வெஜ் இலை விருந்தை நீங்கள் செய்து அசத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick