கேண்டில் லைட் டின்னர் இன் மால்தீவ்ஸ்!

கேண்டில் லைட் டின்னர் இன் மால்தீவ்ஸ்!

மால்தீவ்ஸ்’ என்றழைக்கப்படும் ‘மாலத்தீவுகள்’ இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தனித்துவமான தீவுக்கூட்டங்கள். ஹனிமூன் துவங்கி, வர்த்தகப் பேச்சுவார்த்தை, பயணம், சுற்றுலா என பலவற்றுக்குப் பெயர் பெற்றவை இந்தத் தீவுக்கூட்டங்கள். இங்கு, ‘கேண்டில் லைட் டின்னர்’ என்பது வெகுச் சிறப்பான ஒன்றாகும். தம்பதிகளுக்கு நிலாவொளியில், பீச் மணலில் அன்பு பொங்கப் பரிமாறப்படும் உணவுகளை, அப்படியே நமக்கு  செய்து காட்டியிருக்கிறார், செஃப் ஹரிநாத் கோவிந்தராஜன்.
இங்கே சொல்லப்பட்டிருக்கும் தேவையான பொருட்கள் எல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மெனுவில் ஒரு மெயின் கோர்ஸ் இடம் பெறும். அது தம்பதியின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக் கொடுக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்