​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல்

இந்த இதழ் இவர்கள் கைவண்ணத்தில்..!

செஃப் பழனிமுருகன்:

‘இந்த இதழுக்கு என்ன புதிதாக கொடுக்கலாம்’ என்பதைக் கொடுக்க‌ முன்வருபவர்களுள் முக்கியமானவர்். திருச்சியில் பிரபலமான செஃபாக ஒருபுறம் பணியாற்றிக்கொண்டே, தன்னுடைய ‘லிபாஸ் கேட்டரிங்’ மூலம் பிஸியாக மறுபுறம் சுழன்று வருபவர். சென்ற இதழில், வெளியான, ‘மஷ்ரூம் ரெசிப்பிக்களின்’ தொடர்ச்சியாக இந்த இதழிலும், சில மஷ்ரூம் ரெசிப்பிக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்