ஜேக் ஃப்ரூட் ஃபெஸ்டிவல்... | Jack Fruit Festival ... | அவள் கிச்சன்

ஜேக் ஃப்ரூட் ஃபெஸ்டிவல்...

முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழை ஆகியவற்றில் உருவத்தில் பெரியது, பலாப்பழம். இதன் சுவையை விரும்பாதவர்களே இருக்க முடியாது. பழத்தின் தோல் முள்ளாக இருந்தாலும்... சுளையின் சுவை மறக்க முடியாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பலாப்பழத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை, நந்தம்பாக்கத்தில் மே 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை ‘ஜேக் ஃப்ரூட் ஃபெஸ்டிவல்’ கொண்டாடப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick