ஹோட்டல் ஆர்யாஸ்...

ந்த இதழ் ஹோட்டல் ரிவீயூக்காக நாம் சென்றது, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஹோட்டல் ஆர்யாஸ். மன்னார்குடியைச் சுற்றிலும் திருத்தலங்கள் அதிகம் உள்ளன. அங்கு வருபவர்களுக்கு மட்டும் இல்லாமல், அந்தப் பகுதிவாசிகளுக்கும் தவிர்க்க முடியாத உணவகமாக, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது, ஹோட்டல் ஆர்யாஸ்! காலை ஆறு மணியில் இருந்து இரவு பத்தரை மணி வரை சைவத்தில் ஏராளமான வகைகளை அள்ளித்தருவது, ஆர்யாஸின் ஸ்பெஷல்.

ஊரின் மையப்பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த ஹோட்டலின் ஒரு பகுதி நான்ஏ.சி, ஒரு பகுதி ஏ.சி என செயல்படுகிறது. பரபரப்பான பகுதியில் இருந்தாலும், உள்ளே வந்ததும் அமைதி நம்மை ஆட்கொள்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்