பக்கத்து வீடு!

 

மெனு ராணி செல்லம், சமையல் கலையில் 45 வருட அனுபவம் உள்ளவர். தமிழ்நாட்டில் முதன்முதலாக பெண்களுக்காக கேட்டரிங் இன்ஸ்ட்டியூட்டைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  டி.வி கருப்பு வெள்ளையாக வந்த காலத்திலேயே,  அதில் தோன்றி சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியவர். தற்போது எண்ணற்ற டி.வி ஷோக்கள், நாளிதழ்கள், மாத புத்தகங்களில் சமையல் ரெசிப்பிக்களைச் சொல்லித் தருகிறார். மியூசிக் கிராஜுவேட்டான தனக்கு ‘மெனு ராணி’ என்கிற பட்டத்தை ‘ஆனந்த விகடன்’ தந்தது என்று பெருமையோடு சொல்லும் இவர், இவருக்குப் பிடித்த ரெசிப்பிக்களை இங்கே தந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick