பத்திய சமையல்

அக்னி நட்சத்திர வெயில் உடலைத் தாக்கும் நேரம் இது. இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் நம்மை பல சமயங்களில் அலுப்பில் ஆழ்த்திவிடும். இவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பாரம்பர்யமாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு உணவு வகைகளில் இருந்து இளநீர்-எலுமிச்சை பானம், தேங்காய்ப்பால் - அரிசிக் கஞ்சி ஆகியவற்றைத் தயாரிக்கும் முறையை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.

இளநீர் - எலுமிச்சை பானம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick