செட்டிநாடு மீன் குழம்பு (தேங்காய் சேர்க்காதது)

தேவையானவை:

கழுவி வைத்த வஞ்சிர‌ மீன் துண்டுகள் - 200 கிராம் 
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (இரண்டாக கீறியது)
சின்னவெங்காயம் - 100  கிராம் (நீளமாக நறுக்கவும்) 
தக்காளி - 150 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்) 
இஞ்சி-பூண்டு  விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
விளக்கெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்து வடிகட்டி வைக்கவும்)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick