ஜூனியர் - சீனியர் ரெசிப்பி

ஹெல்த் & டயட்

வீட்டில் ஜூனியர்களையும் சீனியர் சிட்டிசன்களையும் சாப்பாட்டு விஷயத்தில்  திருப்திப்படுத்துவது என்பது வெறும் சமையல் வேலை மட்டுமல்ல... அது ஒரு கலை! இந்தக் கலை உங்களுக்கு வசப்பட இந்தப் பகுதியில் உதவிக்கரம் நீட்டி வரும் சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம், இங்கே இரண்டு முத்தான ரெசிப்பிக்களை வழங்குகிறார்...

ஜூனியர் ரெசிப்பி!

ஈஸி பசலை கட்லெட்


தேவையானவை:
 கடலை மாவு - ஒரு கப்
 பொடித்த வேர்க்கடலை -
  ஒரு டேபிள்ஸ்பூன்
 கழுவி பொடியாக நறுக்கிய
பசலைக்கீரை - ஒரு கப்
 பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - கால் கப்
 பொடியாக நறுக்கிய வெங்காயம் -
  கால் கப்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:
 பச்சைமிளகாய் - 2
 பூண்டு - 4 பல்
 இஞ்சி - ஒரு துண்டு
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 லவங்கம் - 2 துண்டு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick