மெஸ் ரெசிப்பிக்கள்

சென்னையில் பல வருடங்களாக தங்கள் உணவின் தரத்தை மாற்றிக் கொள்ளாமல் வாடிக்கையாளர்களை சுவையில் மயக்கிக் கொண்டிருக்கும் சில மெஸ்களின் பிரபல ரெசிப்பிக்கள் இதோ உங்களுக்காக...

ராயர் மெஸ்
75 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் பிரபலமாக இருக்கும் ராயர் மெஸ்ஸில் சாப்பிடுபவர்களின் மத்தியில் அபார வரவேற்பைப் பெற்றிருக்கும் ரவா தோசை மற்றும் அடை ரெசிப்பிக்களின் சீக்ரெட்டை நமக்காக உடைத்துச் சொல்கிறார் இதனுடைய உரிமையாளர் குமார்.
காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும் மதியம் 3.00 மாலை 6.30 மணி வரையும் சிற்றுண்டி (டிபன்) வகைகள் மட்டுமே இங்கு கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick